இரா. விக்னேஷ்
நல்லவனுக்கு என்றுமே நான் நல்லவன். .
Sunday, December 26, 2010
உயிரையும் பறித்துவிடு...
மின்னலை பார்த்தால்
கண்ணைப் பறிக்கும்
என்பார்கள்...
நான் பார்த்த மின்னலோ
என் கண்ணை
மட்டுமல்ல
என் இதயத்தையும்
பறித்துக் கொண்டது
என் இதயத்தை
பறித்த மின்னலே
என் உயிரையும்
பறித்துவிடு...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment