விண்ணின் மழைத்துளி போல நீ சிந்தினாய் எந்தன் மீது நான் பூத்தேன் குறிஞ்சி பூ போல ஏன் உன்னை பார்த்தேன் என்று உள்ளம் கேள்வி கேட்கும் ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும். .
என்னவளே. . . உன் கைபிடித்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். . . நீயோ! எனக்கு அதை பார்க்கும் பாக்கியத்தை மட்டுமே கொடுத்தாய்...
மின்னலை பார்த்தால் கண்ணைப் பறிக்கும் என்பார்கள்... நான் பார்த்த மின்னலோ என் கண்ணை மட்டுமல்ல என் இதயத்தையும் பறித்துக் கொண்டது என் இதயத்தை பறித்த மின்னலே என் உயிரையும் பறித்துவிடு...
குடை இல்லாததால் மழையில் நனைந்து கொண்டே செல்கிறாய் நீ...
குடை தராத உன் அம்மாவை திட்டுவதா இல்லை உன்னை நனைக்கும் மழையை திட்டுவதா என நினைத்து கொண்டே மழையில் நடந்து வருகிறேன் நான்... உனக்கு தர தைரியமில்லாத என் குடையோடு....!
ஊனமுற்றோரின் வாழ்க்கை எவ்வளவு கொடிது என்பதை உணர்ந்த வாலிபன்.. ஏன் என்றல் என்னை முதுநிலை மருந்தாக்கியல் பட்டம் கஷ்டப்பட்டு வைத்து இன்று என்னை ஓர் உதவி ஆராய்ச்சியாளராக பார்த்து மகிழ்ச்சி அடையும் என் தந்தையும் ஊனமுற்றவர் தான் உடலால்...
கஷ்டப்படுபவர்களுக்கு உதவுங்கள். . .
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.
முகவரி இல்லாத பயணம், நான் தொலைந்தாலும் உன்னை தொலைக்கமாட்டேன். வெளியே தெரியாத காயம், நான் வலியால் துடித்தாலும் மறந்திடமாட்டேன். வடிவம் இல்லாத உருவம், நான் மறைந்தாலும் உன்னை மறக்கமாட்டேன். உறவு தெரியாத உணர்வு, நான் மூச்சி விட்டாலும் உன் சுவாசம் விடமாட்டேன். நான் தடுமாறினாலும் உன்னை தவறவிடமாட்டேன். என் அருமை காதலியே!
Though the world be a-waning,And the woods have no voice but the voice of complaining,Though the skies be too dark for dim eyes to discoverThe gold-cups and daisies fair blooming there under,Though the hills be held shadows, and the sea a dark wonder,And this day draw a veil over all deeds passed over,Yet their hands shall not tremble, their feet shall not falter:The void shall not weary, the fear shall not alterThese lips and these eyes of the loved and the lover.