Saturday, January 1, 2011

. . . . ஏன் இந்த மாற்றம்?


இலக்கணத்திலேயே
பிழை செய்யும் நான்
இலக்கியங்களை
படைக்கத் தொடங்கி விட்டேன். .

உன்னை கண்ட பிறகு. . . .

No comments:

Post a Comment