Thursday, January 27, 2011

இதயம். . .


அவளை மட்டுமே
நினைத்து
துடித்துக்கொண்டிருக்கும்
என் இதயத்திற்கு
புரியவில்லை
அவளுக்கு
இதயமே இல்லை என்று...

No comments:

Post a Comment