இரா. விக்னேஷ்
நல்லவனுக்கு என்றுமே நான் நல்லவன். .
Wednesday, January 26, 2011
கண்ணீரோடு வந்து விடாதே. . .
தயவு செய்து
கண்ணீரோடு
வந்து விடாதே
என் கல்லறைக்கு
உன் கண்ணீரை
பார்த்தால்
அங்கேயும் எனக்கு
நிம்மதி இருக்காது!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment