இரா. விக்னேஷ்
நல்லவனுக்கு என்றுமே நான் நல்லவன். .
Tuesday, January 25, 2011
முடியவில்லை........! ! !
பேனாவில் கூட
உனது பெயரை
எழுத
முடியாமல்
நித்தமும் தவிக்கிறேன்
ஏன் என்றால்
பேனா முள்
உன்னை
குத்திவிடுமோ என்று. . .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment