Tuesday, January 4, 2011

ஆசை....! ! !


நான் மீண்டும் பிறந்தால்
என்னவளின் இதயமாக
பிறக்க ஆசைபடுகிறேன். .

அவளுக்காக
துடிபதர்க்காக அல்ல . .

இந்த முறையாவது
அவளுக்கு இதயம்
இருக்கட்டும் என்பதற்காக. . .

No comments:

Post a Comment