இரா. விக்னேஷ்
நல்லவனுக்கு என்றுமே நான் நல்லவன். .
Thursday, January 27, 2011
தேவையின் தேவதை. . .
என்
தேவைக்கு
தேடினேன்
..
தேவதையாக இருக்கும் உன்னை..
நீயும் தேவதையாக தான் இருந்தாய்..
உன்
தேவைகள் தீரும் வரை...!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment