நல்லவனுக்கு என்றுமே நான் நல்லவன். .
ஏர்பிடித்து தலைகோதிவியர்வையை வித்தாக்கிஉழைப்பை உரமாக்கியஉழவனுக்கும்...
மடியை கசக்கினாலும்உதிரத்தை உணவாக்கும்பசுவுக்கும் பரிவுடன்பொங்கல் வாழ்த்துகள்!
No comments:
Post a Comment