இரா. விக்னேஷ்
நல்லவனுக்கு என்றுமே நான் நல்லவன். .
Thursday, January 27, 2011
காதல் ஒத்திகை . . .
ஒத்திகை பார்த்தேனடி
இன்றாவது உன்னிடம்
என் காதலை
சொல்லிவிடலாம் என்று
உதிரவில்லையடி
என் வார்த்தைகள்..
உன் அருகே வந்தவுடன்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment