Wednesday, January 26, 2011

கொலைகாரி. . .


கத்தி இல்லாமல்
என்னோடு
யுத்தம் செய்யாமல்
ஒரு சொட்டு
இரத்தம் கூட வராமல்
என் உயிர் போகும் வரை
என்னை துடிக்க துடிக்க
வார்த்தைகளால்
கொன்றாய்
நான் உன்னிடம்
என் காதலை
சொல்லிய போது. . .

No comments:

Post a Comment