இரா. விக்னேஷ்
நல்லவனுக்கு என்றுமே நான் நல்லவன். .
Thursday, January 27, 2011
காத்திருக்கிறேன்
என்
கவிதைகளை
ரசித்துக்கொண்டிருக்கையில்
இது யாருக்காக
என்று நீ
கேட்கும்போதெல்லாம்
என் இதயம் துடிக்கிறது
உனக்காக தான்
என்று சொல்லடா என..!!
சொல்லிவிடுவேன்..
ஆனால் எனக்காகத்தானே
என நீ
கேட்கும்வரை
காத்திருக்கச்சொல்கிறது மனது..!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment