Friday, June 10, 2011

காதல் தோல்வி. . .



மனம் விட்டு பேசுகிறேன்
என்று அவள் சொன்னது
இன்றுதான் புரிந்தது
மனதை வேறு ஒருவனிடம்
விட்டுவிட்டு பேசுகிறாள் என்று. . .

No comments:

Post a Comment