Thursday, March 10, 2011

என் தாயின் கருவறை. . .


வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்,
கண்கள் இல்லாமல் ரசித்தேன்,
காற்று இல்லாமல் சுவாசித்தேன்,
கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்

என் தாயின் கருவறையில் மட்டும். . .

No comments:

Post a Comment